தமிழ்மொழி வளர்ச்சிக்காக கூடுதல் நிதி பெற முயற்சி: அமைச்சர் பாண்டியராஜன் Feb 19, 2020 542 தமிழ்மொழி வளர்ச்சிக்காக மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதி பெற முதலமைச்சர் முயற்சி எடுத்து வருவதாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் செ...